குஷி!!!

ஆதாமை படைத்த தேவன் அப்படியே விடாமல் அவனுக்கு ஏவால் என்ற துணையை படைத்தான் – உறவின் இதம் ஒவ்வொரு உயிருக்கும் அவசியம் என்றதாலே தானே!

வரமாய் வந்த உயிரே! என்று நாயகன் Kunal குணாளனும்

வாழ்வாய் வந்த உறவே! என்று நாயகி Shivani ஷிவானியும்

தங்கள் 22 வயதை தொட்ட பகையை பின்னுக்கு தள்ளி உறவை முன்னுக்கு தள்ள வைப்பது அதாவது இவர்களை படைத்த என்னை நாக்கு தள்ள வைப்பது தான் கதையின் சாராம்சம்!

குணாள் + ஷிவானி = குஷி!!!

மணற்கேணி…

கற்பனைக்கு எழுத்து வடிவம் கொடுக்கும்  முயற்சியில் என் முதல் பதிவு… தோண்ட தோண்ட திகட்டாமல் விவரங்களை வழங்கும் வலையுகம்  இந்த மணற்கேணியையும் நொடிப் பொழுதில் உருவாக்கி  விட்டது… அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை…  தித்திக்கும் தமிழில் ஒரு நல்ல பதிவோடு மீண்டும் சந்திக்கிறேன்…